SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

エピソードの概要

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு; 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம் இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Thirumavalavan meets political and community representatives in Jaffna

エピソード

14835-

யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் சமூகத் தரப்பினருடன் திருமாவளவன் சந்திப்பு

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு; 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம் இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Thirumavalavan meets political and community representatives in Jaffna

25 11月 2026
14834-

கணையப் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்குமா புதிய மாத்திரை?

கணையப் புற்றுநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினமானதும், மிக வேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும். இந்நிலையில், கணையப் புற்றுநோய்க்கு மாத்திரை வடிவிலான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது பற்றிய விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast New development in Pancreatic cancer treatment

24 11月 2026
14833-

Bridging Visa B: வெளிநாட்டுப் பயணத்துக்கு இனி கடுமையான கட்டுப்பாடு

Bridging Visa B விண்ணப்பங்களை மதிப்பிடும் முறையில் நவம்பர் 30ஆம் திகதி முதல், உள்துறை அமைச்சு மாற்றம் கொண்டுவருகிறது. வீசா விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கு மிக அவசியமான செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Tighter overseas travel rules for Bridging Visa B

24 11月 2026
14832-

இணையம் முடங்கினால்… நீங்கள் தயாரா?

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Survival Supplies Australia நிறுவனத்தின் விற்பனை, கடந்த சில வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தை மேற்கோள்காட்டி 7News செய்தி வெளியிட்டுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Are you ready, if the internet goes down?

24 11月 2026
14831-

இன்றைய செய்திகள்: 24 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (24 November 2026 - Tuesday)

24 11月 2026